140
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான [[போளூர்]], [[ஆரணி]] மற்றும் [[செய்யாறு]] அமைந்துளன. செய்யாறு நகரின் ஊடே பாய்வதால் இந்த ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் [[திருஞானசம்பந்தர்| திருஞானசம்பந்தரால்]] பாட பெற்ற ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}
|
தொகுப்புகள்