களரிப்பயிற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + பலவகையான ஊடகங்கள் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:KadharaVaalum-parichayum.jpgjpeg|right|200px]][[File:Kalaripayattu weapons.jpg|240px|{{PAGENAME}}-கருவிகள்|thumb|right]]
'''களரிப்பயிற்று''' என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு [[தற்காப்புக் கலை|தற்காப்புக் கலையாகும்]]. இது '''அடிமுறை''' என்றும் அழைக்கப்படும். இன்று இது [[கேரளா|கேரளாவிலும்]] பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த [[தமிழர் தற்காப்புக் கலைகள்|தமிழர் தற்காப்புக் கலைகளில்]] இதுவும் ஒன்று.<ref>[http://www.youtube.com/watch?v=0B09zqMiA4k தமிழ் ஏடுகளை மொழி பெயர்த்தல்]</ref><ref> [http://www.youtube.com/watch?v=MjPHn9zWpEk அரக்கை, முழுக்கை பற்றி]</ref> இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.
 
==முறைகள்==
 
வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.
 
==இவற்றையும் பார்க்க==
==ஊடகங்கள்==
<gallery>
File:Kalari school in Kerala (1905).jpg|1905
File:Poothara.JPG|<small>களிரி ஆசானின் வழிபாடு</small>
File:Panchu kayi vanakkam.jpeg|வணக்கமுறை
File:Boys at Kalaripayattu class.jpg|களிரி மாணவர்கள்
File:ചുഴറ്റികാൽ.jpeg
File:Kalari demonstration Thekkady.jpg|[[தேக்கடி]]
படிமம்:Kadhara.jpg
File:Kalaripayattu.JPG
File:JasmineSimhalan-kalaripayatt-silambam.ogg|<small>பயிற்சி பெற்ற பெண்</small>
File:Kalarickal ayurveda Praveen kalari.jpg|<small>பயிற்சி பெற்ற ஆண்</small>
File:Kalarippayat practitioners sparring.JPG
File:വാളും പരിചയും.jpeg
File:Urmi-Payattu.jpg
File:Vaalum-parichayum.jpeg
</gallery>
 
==இவற்றையும் பார்க்ககாணவும்==
:[[அடிமுறை]]
:[[தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)]]
"https://ta.wikipedia.org/wiki/களரிப்பயிற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது