சூது கவ்வும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
திரைப்பட விழாக்களில் சூது கவ்வும்
வரிசை 26:
'''சூது கவ்வும்''' ({{lang-en|Soodhu Kavvum}})<ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-22/news-interviews/35302012_1_sanchita-shetty-dream-girl-film|title=Sanchita Shetty in Soodhu Kavvum|work=Times Of India |accessdate=27 November 2012}}</ref> ''நாளைய இயக்குனர்'' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான [[நலன் குமாரசாமி]] என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். [[விஜய் சேதுபதி]]<ref>{{cite web|url=http://www.thehindu.com/arts/cinema/shot-cuts-the-wait-continues/article4123363.ece|title=Shot Cuts: The wait continues|work=[[The Hindu]] |accessdate=27 November 2012}}</ref> , [[சிம்ஹா]], [[ரமேஷ் திலக்]], [[கருணாகரன்]], [[ராதாரவி]] மற்றும் [[எம். எஸ். பாஸ்கர்]] இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக [[சஞ்சிதா ஷெட்டி]] நடித்துள்ளார். மே 1 அன்று வெளிவந்த இந்த திரைப்படம் தற்பொழுது நல்ல விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினை திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.<ref>
 
{{cite news
| title = திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்'!
| newspaper = தி இந்து
| date = 12 அக்டோபர் 2013
| url = http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5228984.ece
| accessdate =13 அக்டோபர் 2013 }}
</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சூது_கவ்வும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது