மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திட்டம்: please provide some reliable citations, not jeyamohan
வரிசை 12:
 
இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.<ref>Yazali, P.172</ref><ref name=B>[http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm Appendix Q : Modified Scheme of Elementary Education, Madras]</ref><ref name=C>[http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm Appendix T : Modified Scheme of Elementary Education, Madras]</ref><ref name=D>Bakshi, P.323</ref><ref name=E>[http://www.assembly.tn.gov.in/archive/resumes/review_01assly/ch14.pdf Chapter XIV, A Review of Madras Legislative Assembly(1952-57)]</ref>
===இத்திட்டம் பற்றிய உண்மை நிலை===
* இரண்டாவது நேரமுறையில் நேரமுறையில் குழந்தைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு ராஜாஜி அவர்கள்,
மூன்று மணிநேரக் கல்வி தவிர மிச்சநேரம் பிள்ளைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு சாதாரணமான ஒரு பேட்டியில் ‘அவர்கள் பெற்றோருக்கு வேலையில் உதவலாம்’ என்று சொல்லப்பட்டது.
மதியத்துக்கு மேலே பிள்ளைகள் இன்ன வேலைதான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கல்விகக்ழகத்தால் முன்வைக்கப்படவில்லை. சாதியம் சார்ந்த எந்த குறிப்பும் எங்கும்
இல்லை.அதுவும் நிதி நிலை சரியாகும் வரைதான் இந்த நேர முறைகள்.<ref name=>{{cite web|title=மபொசி,காமராஜ், ராஜாஜி.. |url=http://www.jeyamohan.in/?p=11070 }}</ref>
குலக்கல்வித்திட்டம் என்ற சொல்லே அரசியல் லாபங்களுக்காக திராவிடக்கட்சிக்களால் அவதூறாகப் பரப்பப்பட்டது.<ref name=>{{cite web|title=மபொசி,காமராஜ், ராஜாஜி.. |url=http://www.jeyamohan.in/?p=11070 }}</ref>
 
==எதிர்ப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது