ந. சஞ்சீவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கல்வி: உள்ளிணைப்புகள்
வரிசை 38:
தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் திருச்சியில் உள்ள பள்ளிகளிலேயே படித்து முடித்தார். பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் 1941-43ஆம் கல்வியாண்டுகளில் பயின்று இடைக்கலைப் (Intermediate) பட்டம் பெற்றார்.<ref name= "ari2">சஞ்சீவி, ந., உணர்வின் எல்லை, முன்னுரை, மு.பதி. திசம்பர் 1959, பாரிநிலையம், சென்னை, பக்.i</ref>
 
[[சென்னை பச்சையப்பன் கல்லூரி|சென்னை பச்சையப்பன் கல்லூரியில்]] 1943-45 ஆம் கல்வியாண்டுகளில் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் [[மு. வரதராசன்]] (மு.வ) ஆகிய பேராசிரியர்களிடம் பயின்று சிறப்புத் தமிழில் இளங்கலைப் (Bachelor of Arts) பட்டமும் <ref name= "ari3">சஞ்சீவி, ந., உணர்வின் எல்லை, முன்னுரை, மு.பதி. திசம்பர் 1959, பாரிநிலையம், சென்னை, பக்.ii</ref>
 
1947-50 ஆம் கல்வியாண்டுகளில் பயின்று கீழ்த்திசை மொழிகளில் சிறப்பு இளங்கலைப் பட்டமும் (Bachelor of Oriental Language - Honours) பெற்றார்.
 
பின்னர் [[சென்னைப் பல்கலைக்பல்கலைக்கழகம்|சென்னைப் கழகத்தில்பல்கலைக்கழகத்தில்]] 1963ஆம் ஆண்டில் பேராசிரியர் [[ரா. பி. சேதுப்பிள்ளை|இரா. பி. சேதுப்பிள்ளையின்]] வழிகாட்டுதலில் புறநானூற்று ஆராய்ச்சி என்னும் பொருளில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டமும் பேராசிரியர் மு.வ.வின் வழிகாட்டுதலில் சங்க நூல்களில் அடைவளம் என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1969ஆம் ஆண்டில் முனைவர் (Doctor of Philosophy) பட்டமும் பெற்றார்.<ref name= "ari4">சஞ்சீவி, ந., தமிழியல் கட்டுரைகள், மு.பதி. திசம்பர் 1995, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, பக்.ii</ref>
 
இவைதவிர மானுடவியல், அரசியல், ஆட்சியியல் ஆகியவற்றில் நிறைசான்றிதழ்களும் (Diplomas) மொழியியல், இயற்கை வைத்தியம், செர்மன், பிரஞ்சு, உளவியல் ஆகியவற்றில் சான்றிதழ்களும் (Certificates) பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ந._சஞ்சீவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது