சுயஸ் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
|||
வரிசை 31:
நெகெவ் பாலைவனத்தினூடாக ஒரு புகையிரதப் பாதையை அமைக்கப் போவதாக [[இஸ்ரேல்]] அறிவித்துள்ளது.
== சூழலில் ஏற்பட்ட தாக்கம் ==
சுயஸ் கால்வாயின் தோற்றம், [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கும்]] [[செங்கடல்|செங்கடலுக்குமிடையில்]] முதலாவது உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரைக்கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும் செங்கடலுக்குமிடையிலான நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும் கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது. செங்கடலானது அத்திலாந்திக் பெருங்கடலை விட உவரானதாகவும் வளங்குறைந்ததாகவும் காணப்படுவதால் இங்கிருந்து உயிரினங்கள் இதே தன்மையான மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்குப் பரவ ஆரம்பித்தன.
== மேலும் பார்க்க ==
* [[பனாமா கால்வாய்]]
|