தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
| name = தமிழீழம்
| official_name = தமிழீழம்
| native_name = {{lang|en|Tamil Eelam}}<br>{{lang|si|දෙමල ඊලාම්}}
| native_name_lang =
| other_name =
வரிசை 111:
| footnotes =
}}
'''தமிழீழம்''' அல்லது '''தமிழ் ஈழம்''' (''{{lang|en|Tamil Eelam''}}, {{lang|si|දෙමල ඊලාම්}}) எனப்படுவது [[இலங்கைத் தமிழர்]] தமது தாயக பிரதேசமாக கருதும் [[இலங்கை|இலங்கையின்]] வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிக்கும்.
 
தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான [[சிங்களவர்|சிங்களவரை]] பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட [[பெருந்தேசியவாதம்|பெருந்தேசியவாத]] ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது