"நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("அதிரினின் இயற்பெயர் நிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{editing}}
 
அதிரினின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர். இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்தவர். இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிக்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது பாப்பு முன்றாம் யூஜின் இவரை கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார்.
1154 டிசம்பர் 4-ல் இவர் பாப்புவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் திருநிலைப்படுத்தப்பட்ட போது, நான்காம் அதிரியான் என்ற பெயர் சூடிக்கொண்டார். இவருடைய பணிகாலம் மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. சிசிலி நாட்டு அரசன் வில்லியம், வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தான். காம்பெக்னாவிலுள்ள் குறுநில அதிபர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டதோடு நின்று விடாமல், பாப்புடனும் மல்லுக்குநின்றனர். திருத்தூர்களின் கல்லறைகளை த்ரிசிக்க, வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர்.
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1516099" இருந்து மீள்விக்கப்பட்டது