"நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{editing}}
{{Infobox Christian leader
|type=Pope
|honorific-prefix=திருத்தந்தை
|name=நான்காம் ஹேட்ரியன்
|image=Pope Hadrian IV.jpg
|image_size=220px
|birth_name=நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர்
|term_start=4 டிசம்பர் 1154
|term_end=1 செப்டம்பர் 1159
|predecessor=[[நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)|நான்காம் அனஸ்தாசியுஸ்]]
|successor=[[மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|மூன்றாம் அலெக்சாண்டர்]]
|birth_date=சுமார் 1100
|birth_place=அபோட்ஸ் லாங்லி, ஹெர்ட்ஃபொர்ட்ஷர், [[இங்கிலாந்து இராச்சியம்]]
|death_date={{death date|df=yes|1159|9|1}}
|death_place=அனாக்னி, திருத்தந்தை நாடுகள், [[புனித உரோமைப் பேரரசு]]
|other=ஹேட்ரியன்}}
 
அதிரினின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர். இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்தவர். இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிக்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது பாப்பு முன்றாம் யூஜின் இவரை கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார்.
சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை.
பாப்பு அதிரியான் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறைபதம் சேர்ந்தார்
 
{{popes}}
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1516105" இருந்து மீள்விக்கப்பட்டது