முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, adding வார்ப்புரு:S-rel
வரிசை 21:
==வரலாற்றுக் குறிப்புகள்==
 
திருத்தந்தை முதலாம் அனஸ்தாசியுஸ் [[திருச்சபை|திருச்சபையின்]] தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் [[சிரீசியஸ் (திருத்தந்தை)|சிரீசியஸ்]] ஆவார். அனஸ்தாசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுமுன் அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் அனஸ்தாசியுசின் சாவுக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, [[முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|முதலாம் இன்னசெண்ட்]] என்னும் பெயரைச் சூடிக்கொண்டார்.
 
==இறையியலார் ஓரிஜென் கண்டனம் செய்யப்படுதல்==
வரிசை 39:
==இறப்பும் திருவிழாவும்==
 
முதலாம் அத்தனாசியுஸ் 401, திசம்பர் 19ஆம் நாள் இறந்தார். அவரது உடல் உரோமையில் போர்த்துவேன்சிசு சாலையில் அமைந்த போன்ந்தியன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
அவரது திருவிழா திசம்பர் 19ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
வரிசை 54:
 
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[சிரீசியஸ் (திருத்தந்தை)|சிரீசியஸ்]]}}
{{s-ttl|title=உரோமை ஆயர்<br/>[[திருத்தந்தை]]|years=399-401}}