முதலாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, adding வார்ப்புரு:S-rel
வரிசை 26:
==யூசேபியஸ் தரும் தகவல்==
 
கி.பி. 3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த யூசேபியஸ் என்னும் கிறித்தவ வரலாற்றாசிரியர் இரு வேறான மூல நூல்களைப் பயன்படுத்தி, திருத்தந்தை சிக்ஸ்துஸ் 114-124 ஆண்டுகளில் பணிசெய்தார் என்று "குறிப்பேடு" (Chronicon) என்னும் நூலிலும், 114-128 ஆண்டுகளில் பணிசெய்தார் என்று "திருச்சபை வரலாறு" (Historia Ecclesiastica) என்னும் நூலிலும் கூறுகிறார்.
 
ஆண்டுகளைக் குறிப்பதில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா ஆசிரியர்களும் திருத்தந்தை சிக்ஸ்துஸ் ஏறக்குறைய 10 ஆண்டுகள் பதவி வகித்தார் என்று தெளிவாகக் கூறுகின்றனர்.
வரிசை 52:
[http://en.wikiquote.org/wiki/Pope_Sixtus_I முதலாம் சிக்ஸ்துஸ் - மேற்கோள்கள்]
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[முதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)|முதலாம் அலெக்சாண்டர்]]}}
{{s-ttl|title=[[உரோமை ஆயர்]] <br/>[[திருத்தந்தை]]|years=115&ndash;125}}
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_சிக்ஸ்துஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது