முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி clean up, adding வார்ப்புரு:S-rel
வரிசை 19:
==திருத்தந்தைத் தேர்தலில் குழப்பம்==
 
[[சோசிமஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை சோசிமஸின்]] இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் யூலாலியுஸ் ([[:en:Eulalius|Eulalius]]). இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோரி உரோமை ஆட்சியாளர் சிம்மாக்குஸ் என்பவர் இரவேன்னா நகரில் தங்கியிருந்த உரோமை மன்னன் ஹொனோரியசைக் [[:en:Honorius (emperor)|Honorius]] கேட்டார். அவர், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யூலாலியுஸ் ஆதலால் அவருக்கே ஆதரவளித்தார்.
 
உரோமைப் பேரரசின் அரசி காலா பிலசிடியா ([[:en:Galla Placidia|Galla Placidia]]) என்பவரும் அவருடைய கணவர் மூன்றாம் கொன்ஸ்தான்சியும் கூட யூலாலியுசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், யார் திருத்தந்தை என்னும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு வசதியாக போனிஃபாசும் யூலாலியுசும் உரோமைக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அச்சமயம் [[உயிர்த்த ஞாயிறு|இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா]] அண்மையில் நிகழவிருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு யூலாலியுசு அரச சட்டத்தை மீறி உரோமைக்குத் திரும்பினார். இது உரோமை ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹொனோரியசு மன்னன் 419, ஏப்ரல் 3ஆம் நாள் அன்று போனிஃபாசே முறைப்படி திருத்தந்தை ஆவார் என்று அறிவித்தார்.
வரிசை 31:
 
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[சோசிமஸ் (திருத்தந்தை)|சோசிமஸ்]]}}
{{s-ttl|title=[[திருத்தந்தை]]|years=418–422}}
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_போனிஃபாஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது