யுட்டீக்கியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up, adding வார்ப்புரு:S-rel |
||
வரிசை 24:
1854இல் ஜோவான்னி பத்தீஸ்தா ரோஸ்ஸி என்னும் இத்தாலிய அகழ்வாளர் உரோமை நகரில் ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள [[முதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை)|கலிஸ்டஸ்]] கல்லறைத் தோட்டத்தைக் கண்டுபிடித்தார்.([[:en:catacomb of Callixtus|catacomb of Callixtus]]) அங்கு பல திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தந்தை யுட்டீக்கியனின் கல்லறையின் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் உள்ள அக்கல்வெட்டிலிருந்து யுட்டீக்கியனின் கல்லறை இருந்த இடம் அடையாளம் காணப்பட்டது. இவரே அக்கல்லறையில் இறுதியாகப் புதைக்கப்பட்ட திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.<ref>காண்க: [[:en:Franz Xaver Kraus|Kraus]], ''Roma sotterranea'', p. 154 et seq.,</ref>
இவரின் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறித்துக் கருத்து வேறுபாடு உள்ளது. திருத்தந்தையர் நூல் (''[[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]'') என்னும் பண்டைக்கால ஏட்டின்படி, இவர் 8 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆட்சிசெய்தார். ஆனால் யூசேபியஸ் ([[:en:Eusebius|Eusebius]]) என்னும் பண்டைக்கால வரலாற்றறிஞர், அவர் 10 மாதங்களே திருத்தந்தையாக ஆட்சிசெய்தார் என்கிறார்.
வரிசை 32:
==திருவிழா==
திருத்தந்தை புனித யுட்டீக்கியனின் திருவிழா திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவரது இறப்புக்குப் பின் உரோமைப் பேரரசன் தியோக்ளேசியன் காலத்தில் கிறித்தவம் மீண்டும் துன்புறுத்தப்பட்டது.
{{commons category|Eutychius|Pope Eutychian}}
வரிசை 44:
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)|முதலாம் ஃபெலிக்ஸ்]]}}
{{s-ttl|title=உரோமை ஆயர்<br>[[திருத்தந்தை]]|years=275–283}}
|