உரனோமெட்ரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பகுப்பு சேர்ப்பு
வரிசை 1:
'''உரனோமெட்ரியா''' (uranometria) என்பது [[ஜோகன் பேயர்]] என்பவரால் வெளியிடப்பட்ட விண்மீன் வரைபடத்தின் சுருக்கப்பெயர் ஆகும். 1603ல் செருமனியின் ஆக்ஸ்பர்கில் கிரிஷ்டோபோரஸ் மான்கஸ் மூலம் அச்சிடப்பட்ட அந்த விண்மீன் வரைபடத்தின் முழுப் பெயர்: ''Uranometria : omnium asterismorum continens schemata, nova methodo delineata, aereis laminis expressa'' என்பதாகும். இதன் பொருள் ''உரனோமெட்ரியா:புதிய முறையில் வரைந்து செப்பு தகடினால் எழுதப்பட்ட அனைத்து விண்மீன் குழாங்களின் படம்'' என்பதாகும்.
 
[[பகுப்பு:விண்வெளி குழாங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உரனோமெட்ரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது