18,655
தொகுப்புகள்
(+பகுப்பு:கிறித்தவம்; +பகுப்பு:கிறித்தவ வரலாறு; +[[பகுப்பு:கிறித்தவம் தொடர்பான குறுங்கட்டுரை...) |
No edit summary |
||
{{Christianity}}
'''மேற்கத்திய கிறித்தவம்''' அல்லது '''மேற்கு கிறித்தவம்''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான [[ஆங்கிலிக்க ஒன்றியம்]], [[லூதரனியம்]], [[மெதடிசம்]] மற்றும் பிற [[சீர்திருத்தத் திருச்சபை]] மரபுகளைக்குறிக்கும். இப்பதம் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து]] இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கத்திய கிறித்துவம் [[மேற்கு ஐரோப்பா|மேற்கு]], [[வடக்கு ஐரோப்பா|வடக்கு]], மத்திய, [[தெற்கு ஐரோப்பா|தெற்கு]] மற்றும் [[கிழக்கு ஐரோப்பா]]வின் சிலப்பகுதிகள், பண்டைய [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆப்பிரிக்கா]], தென் ஆப்பிரிக்கா, [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[மேற்கு அரைக்கோளம்]] ஆகிய பகுதிகளில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக இருந்து வந்தது
{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}
|