அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார்'''({{lang-el|Ἀθανάσιος Ἀλεξανδρείας, ''Athanásios Alexandrías''}}) (பி. சுமார். 296-298 – இ. 2 மே 373), அல்லது '''அலெக்சாந்திரியா நகரின் முதலாம் அத்தனாசியார்''' அல்லது '''புனித பெரிய அத்தனாசியார்''' என்பவர் 8 ஜூன் 328 முதல் 2 மே 373வரை மொத்தம் 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியா நகரின் 20ஆம் ஆயராக இருந்தவர் ஆவார். இவரின் பணிக்காலத்தில் மொத்தம் 17 ஆண்டுகள் நான்கு வெவ்வேறு உரோமை அரசர்களால் ஐந்து முறை நாடு கடத்தப்பட்டார். இவர் ஒரு சிறந்த [[கிறித்தவ இறையியல்|இறையியலாளரும்]], [[திருச்சபைத் தந்தையர்]]களுல் ஒருவரும், ஆரியனிய தப்பரைக்கெதிரான [[திரித்துவம்]] குறித்த வாதவல்லுநரும், நான்காம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எகிப்திய தலைவரும் ஆவார்.
 
அத்தனாசியார் கிழக்கின் நான்கு மிகப்பெரும் [[திருச்சபையின் மறைவல்லுநர்]]களுல் ஒருவராக [[கத்தோலிக்க திருச்சபை]]யினால் மதிக்கப்படுகின்றார்.<ref name="Doctors">{{CathEncy|wstitle=Doctors of the Church}}</ref> [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவர் மரபின் தந்தை ("Father of Orthodoxy") என புகழப்படுகின்றார். [[சீர்திருத்தத் திருச்சபை]]யினர் பலரும் இவரை [[விவிலியத் திருமுறை]]யின் தந்தை என புகழ்ந்துள்ளனர். [[மேற்கத்திய கிறித்துவம்கிறித்தவம்|மேற்கத்திய கிறித்துவத்தில்கிறித்தவத்தில்]] இவரின் விழா நாள் 2 மே ஆகும், கிழக்கத்திய கிறித்தவத்தில் 18 ஜனவரி ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாந்திரியா_நகர_அத்தனாசியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது