பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{Hinduism small}}
 
இந்து சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள்.

இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்கலாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகல் உள்ளனர். அவர்கள் [[மாறிச்சி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிறது]], [[வசிஷ்டர்]],[[தக்க்ஷன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதளியோராகும்முதலியோராகும். மகாபாரதத்தின் படி நாரதர்,காச்யபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரஜாபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது