பாபர் நாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Illustrations from Babur-namah 1.jpg|thumb|பாபர் நாமாவிலுள்ள ஓவியம்]]
[[File:RhinoHuntBabur.jpg|thumb|பாபர் நாமாவிலுள்ள "'''காண்டாமிருக வேட்டை"''' ஓவியம்]]
'''பாபர் நாமா''' என்பது முகலாய மன்னர் [[பாபர்|பாபரின்]] வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இது [[சகாடை]] மொழில் எழுதப்பட்டது. இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" (Book of Babur) அல்லது "பாபரின் கடிதங்கள்" (Letters of Babur). இந்நூல் பாபரின் நினைவிலிருந்து எழுதப்பட்டது. பாபரின் காலம் பொதுவருடம் 1483 லிருந்து 1530 வரை. இநூலுக்கு பாபர் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார். வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்.<ref name="Dale2004">{{cite book |first=Stephen Frederic |last=Dale |title=The garden of the eight paradises: Bābur and the culture of Empire in Central Asia, Afghanistan and India (1483–1530) |publisher=Brill |year=2004 |pages=15,150 |isbn=90-04-13707-6 }}</ref> [[பாரசீக மொழி]]யில் ஆங்காங்கே சில கவிதைகளுக் இப்புதகத்தில் இடம் பெறுகின்றன. பாபரின் பேரன் [[அக்பர்]] காலகட்டத்தில் இப்புத்தகம் அதன் மூல மொழியிலிருந்து பாரசீக மொழியில் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டது. அப்துல் ரகீம் என்பவர் பொது வருடம் 1589 மற்றும் 1590- ஆம் ஆண்டுகளில் இதை மொழிபெயர்த்தார்.<ref>{{cite web
|url=http://www.poemhunter.com/abdur-rahim-khankhana/biography/poet-33381/
வரிசை 6:
|accessdate=2006-10-28
}}</ref>
 
==நூலைப்பற்றி==
இதை பாபரின் வாழ்க்கை வரலாறு எனும் அளவில் மட்டும் சுருக்கிவிட முடியாது. இயற்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள் ஆகியவற்றைப் பற்றிய பாபரின் நினைவுகள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_நாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது