இந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-India +இந்தியா)
No edit summary
வரிசை 21:
'''இந்தி''' அல்லது '''ஹிந்தி''' [[இந்தியா|இந்தியாவின்]] வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[சமஸ்கிருதம்|வடமொழியை]] அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று <ref>[http://indiaimage.nic.in/languages.htm தேசிய தகவல் மையம்]</ref>.
 
இந்தியாவின் 22<ref>[http://en.wikipedia.org/wiki/Template:Languages_of_the_8th_Schedule_to_the_Indian_constitution இந்திய தேசிய மொழிகள்]</ref> ஆட்சி மொழிகளுள், இந்தியும் ஒன்றாகும். இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவன்அரசின்நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.<ref>[http://indiacode.nic.in/coiweb/coifiles/p17.htm நடுவன்அரசின் அலுவலக மொழி]</ref>.
பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பேசப்படும் [[சமசுகிருதம்]] கலந்த இந்தியைவிட, மும்பையில் பேசப்படும் மராத்தி மற்றும் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகமுள்ள இந்தியே பரவலாக ஊடகங்களால் பரப்பப்படுகிறது .
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது