சகதாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox language |name=சகாடை |nativename=جغتای '..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 13:
|linglist=chg
}}
'''சகாடை''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.<ref>{{cite encyclopedia | editor = Robert McHenry | encyclopedia = [[Encyclopædia Britannica]] | title = Navā’ī, (Mir) ‘Alī Shīr | language = [[English language|English]] | edition = 15th | date = | year = 1993 | month = | publisher = Encyclopædia Britannica, Inc | volume = 8 | location = [[Chicago]] | id = | doi = | page = 563 }}</ref> அரசர்களான [[தைமூர்]] மற்றும் [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சகதாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது