"சகாடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

646 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|linglist=chg
}}
'''சகாடை''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.<ref>{{cite encyclopedia | editor = Robert McHenry | encyclopedia = [[Encyclopædia Britannica]] | title = Navā’ī, (Mir) ‘Alī Shīr | language = [[English language|English]] | edition = 15th | date = | year = 1993 | month = | publisher = Encyclopædia Britannica, Inc | volume = 8 | location = [[Chicago]] | id = | doi = | page = 563 }}</ref> அரசர்களான [[தைமூர்]] மற்றும் [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவித் அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக் மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.<ref>{{cite encyclopedia | last = | first = | authorlink = | coauthors = | editor = C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat | encyclopedia = [[The Encyclopedia of Islam]] | title = Mīr ‘Alī Shīr Nawā’ī | language = [[English language|English]] | edition = | date = | year = 1993 | month = | publisher = [[E. J. Brill]] | volume = VII | location = [[Leiden]]—[[New York]] | id = | doi = | page = 91}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1516759" இருந்து மீள்விக்கப்பட்டது