நூற்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
இழைநார் கீறல் இயந்திரத்தின் மூலம் பிரித்து எடுக்கப்பட்ட இழையிலிருந்து இரட்டை நெசவு இயந்திரத்தில் தடிமனான நூலாகப் பிரித்து அதற்கான நூற்புக்கதிரில் சுற்றப்படுகிறது.
 
==நூற்றல் பகுதி==
இரட்டை நெசவு இயந்திரத்தின் மூலம் நூற்புக்கதிரில் சுற்றப்பட்ட தடிமனான நூல் நூற்றல் இயந்திரத்தின் மூலம் சிறிய அளவிலான நூலாகப் பிரிக்கப்பட்டு இங்குள்ள நூற்புக் கதிரில் சுற்றப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நூற்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது