நூற்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
#இரட்டை நெசவு பகுதி
#நூற்றல் பகுதி
#நூல் சுற்றுப் பகுதி
#நூல் இரட்டிப்புப் பகுதி
#நூல் சுற்றுப் பகுதி
#சிப்பமிடும் பகுதி போன்றவை இருக்கின்றன.
 
வரிசை 32:
==நூற்றல் பகுதி==
இரட்டை நெசவு இயந்திரத்தின் மூலம் நூற்புக்கதிரில் சுற்றப்பட்ட தடிமனான நூல் நூற்றல் இயந்திரத்தின் மூலம் சிறிய அளவிலான நூலாகப் பிரிக்கப்பட்டு இங்குள்ள நூற்புக் கதிரில் சுற்றப்படுகிறது.
 
==நூல் இரட்டிப்புப் பகுதி==
நூற்றல் இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான நூல் தேவைக்கேற்ப நூல் இரட்டிப்பு இயந்திரம் மூலம் இரட்டிப்பு நூலாக மாற்றம் செய்யப்படுகிறது.
 
==நூல் சுற்றுப் பகுதி==
வரி 37 ⟶ 40:
நூற்றல் இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான நூல் பின்னர் நூல் சுற்று இயந்திரத்தின் மூலம் நூல் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது நெகிழியில் செய்யப்பட்ட கூம்பு வடிவப் பொருளில் குறிப்பிட்ட எடையில் சுற்றப்படுகிறது.
 
==நூல் இரட்டிப்புப்சிப்பமிடும் பகுதி==
 
நூற்றல் இயந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான நூல் தேவைக்கேற்ப நூல் இரட்டிப்பு இயந்திரம் மூலம் இரட்டிப்பு நூலாக மாற்றம் செய்யப்படுகிறது.
உற்பத்தி செய்யப்பட்ட நூல் குறிப்பிட்ட எடை அளவில் சிப்பங்களாகக் கட்டப்படும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நூற்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது