பிராவைஸ் அணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வடிவவியல்]] மற்றும் [[படிகவியல்|படிகவியலில்]], '''பிராவைஸ் அணிக்கோவை''' (Bravais lattice) என்பதை [[அகஸ்டி பிராவைஸ்]] என்பவர் 1850ல் படித்து அறிந்தார். பிராவைஸ் அணிக்கோவை என்பது ஒரு தனித்த படமாற்று[[வடிவப்பெயர்ப்பு]] செயல்பாடுகளின் அணி உண்டாக்கும் ஒரு முடிவிலா தனித்த புள்ளிகளின் கொத்து ஆகும். இதனை பின்வருமாறு விளக்குவர்:
 
:<math>\mathbf{R} = n_{1}\mathbf{a}_{1} + n_{2}\mathbf{a}_{2} + n_{3}\mathbf{a}_{3}</math>
 
இதில், ''n<sub>i</sub>'' என்பவை முழு எண்கள், மேலும் '''a<sub>i</sub>''' என்பவை அணிக்கோவையின் விட்டத்தில் பல வெவ்வேறு திசையில் இருக்கும் தொடக்கநிலை திசையன்கள் எனப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிராவைஸ்_அணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது