உயிர்ப்பு ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| caption=உயிர்த்த [[இயேசு]]வும், [[மர்தலேன் மரியாள்|மர்தலேன் மரியாளும்]]
| observedby=[[கிறித்தவம்|கிறித்தவர்]]
| date2013date{{LASTYEAR}}={{Computus|2013{{LASTYEAR}}}} (மேற்கு வழமையின் படி)
| date2014date{{CURRENTYEAR}}={{Computus|2014{{CURRENTYEAR}}}} (மேற்கு வழமையின் படி)
| date{{NEXTYEAR}}={{Computus|{{NEXTYEAR}}}} (மேற்கு வழமையின் படி)
| observances=செபம், பாஸ்கா திருவிழிப்பு, திருப்பலி
| celebrations=திருப்பலி, குடுமப உணவு, [[ஈஸ்டர் முட்டை]] தேடல், பரிசுப்பரிமாற்றம்
வரி 11 ⟶ 12:
| relatedto=[[திருநீற்றுப் புதன்]], [[தவக் காலம்]], [[குருத்து ஞாயிறு]], [[பெரிய வியாழன்]], [[புனித வெள்ளி]],
}}
 
'''உயிர்ப்பு ஞாயிறு''' (''Easter''), '''ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா''' அல்லது '''பாஸ்கா''' (கிரேக்க மொழி:'''Πάσχα''':கடந்து போதல்) [[இயேசு]]வை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் [[சிலுவை]]யில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களால்]] கொண்டாடப்படுகிறது. இது [[கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணை]]யில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் [[மார்ச்]] 22 முதல் [[ஏப்ரல்]] 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் [[புனித வெள்ளி]]க்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ப்பு_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது