ஹலோ ரஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி New page: '''ஹலோ ரஸ்ட்''' பிரித்தானியத் தொண்டு அமைப்பும் அமெரிக்காவில் பதிவுசெய...
 
சிNo edit summary
வரிசை 1:
'''ஹலோ ரஸ்ட்''' பிரித்தானியத் தொண்டு அமைப்பும் [[அமெரிக்கா]]வில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கல்லாத யுத்ததினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஹலொ என்னும் பதமானது ஆங்கிலத்தில் ('''HALO''' - Hazardous Area Life-Support Organisation) என்பதில் இருந்து வந்ததாகும்.
 
ஹலோ ரஸ்ட் அமைப்பானது 9 நாடுகளில் 7, 000 இற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். ஹலோ ரஸ்ட் அமைப்பின் மிகப்பெரும் பணியானது [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] இடம்பெறுகின்றது. இந்த அமைப்பானது மறைந்த கொலின் காம்பெல் மிச்சினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவர் முன்னைநாள் பிரித்தானியப் படை கேணல் தர அதிகாரியும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
 
==வெளியிணைப்புக்கள்==
{{stub}}
*[http://www.halotrust.org/ ஹலோ ரஸ்ட்] அதிகாரப்பூர்வத்தளம். அணுகப்பட்டது [[21 ஜூலை]] [[2007]] {{ஆ}}
 
[[en:HALO Trust]]
"https://ta.wikipedia.org/wiki/ஹலோ_ரஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது