"வல்கன் (தொன்மவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,002 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
சி
[[File:Statuette Vulcanus MBA Lyon A1981.jpg|thumb|right|upright=0.5|வல்கன்]]
அக்னிதேவன்,'''வல்கன்''' (Vulcan ) பண்டைய ரோமானியர்களின் நெருப்புக் கடவுள் ஆவார். இந்துக்களின் அக்னி தேவனுக்கு இணையானவர். கிரேக்கர்களின் கிபயஸ்டசு (Hephaestus) தேவனுக்கும் ஒப்பானவர். வல்கன் அழிவுகளுடன் இணைத்தே பேசப்படுபவர். எரிமலைகளுடனும் பெருநெருப்புடனும் நெருக்கமானவர். இதன்காரணமாகவே அவரது கோவில் எப்போதும் நகருக்கு வெளியே அமைக்கப்பtடுள்ளது. வோல்கனோலியா என்பது அவருக்கான சிறப்பு விழாவாகும். அப்போது குடும்பத் தலைவர்கள் நெருப்பில் மீனை காணிக்கையாக்குவர். நெருப்பால் ஏற்படும் துன்பங்களை இது தவிர்க்கும் என்பது ஐதீகம்.
'''வல்கன்''' (''Vulcan'', [[இலத்தீன்]]: ''Volcānus'', ''Vulcānus'') பண்டைய [[உரோமைப் பேரரசு|உரோமானிய]] சமயத்திலும், உரோமைத் [[தொன்மவியல்|தொன்மவியலிலும்]] [[நெருப்பு]]க் கடவுளாகக் குறிக்கப்படுகிறார்.<ref name=dumezil>{{cite book |author=Georges Dumézil |authorlink=Georges Dumézil |others=trans. Philip Krapp |title=Archaic Roman Religion: Volume One |origyear=1966 |year=1996 |publisher=Johns Hopkins University Press |location=Baltimore |isbn=0-8018-5482-2|pages=320&ndash;321 }}</ref> வல்கன் பொதுவாக [[கொல்லர்]]களின் சுத்தியலுடன் ஒப்பிட்டு சித்தரிக்கப்படுகிறார்.<ref>Corbishley, Mike "Ancient Rome" Warwick Press 1986 Toronto.</ref> [[கிரேக்கம்|கிரேக்கர்]]களின் [[ஹெப்பஸ்தஸ்|கிப்பஸ்தசு]] தேவனுக்கும் ஒப்பானவர். வல்கன் அழிவுகளுடன் இணைத்தே பேசப்படுபவர். [[எரிமலை]]களுடனும் பெருநெருப்புடனும் நெருக்கமானவர். இதன் காரணமாகவே அவரது கோவில் எப்போதும் நகருக்கு வெளியே அமைக்கப்படுள்ளது. வோல்கனோலியா என்பது அவருக்கான சிறப்பு விழாவாகும். இது [[ஆகத்து 23]] நாள் கொண்டாடப்படுகிறது. அப்போது குடும்பத் தலைவர்கள் நெருப்பில் மீனை காணிக்கையாக்குவர். நெருப்பால் ஏற்படும் துன்பங்களை இது தவிர்க்கும் என்பது ஐதீகம்.
 
==சான்றுகள்==
{{Reflist}}
*Roman mythology.-Britannica ready reference encyclopedia
 
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்தொன்மவியல்]]
[[பகுப்பு:உரோமைக் கடவுள்கள்]]
[[en:Vulcan (mythology)]]
1,17,739

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1517237" இருந்து மீள்விக்கப்பட்டது