திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
==கைது==
இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.<ref name=nation/><ref name=UTHR/> இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 சூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஉத்தரவிட்டது<ref>[http://www.dailymirror.lk/top-story/31912-12-policemen-arrested-over-trinco-students-killing.html 12 policemen arrested over Trinco students killing], டெய்லி மிரர், சூலை 5, 2013</ref><ref>[http://www.dailymirror.lk/news/32600-trinco-student-murders-stf-officers-further-remanded.html Trinco students murder: STF officers further remanded], டெய்லிமிரர், சூலை 18, 2013</ref> கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்<ref>[http://www.dailymirror.lk/news/37058-trinco-students-killing-stf-personnel-granted-bailed.html Trinco students’ killing: STF personnel granted bailed], டெய்லி மிரர், அக்டோபர் 14, 2013</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/திருகோணமலை_மாணவர்கள்_படுகொலை,_2006" இலிருந்து மீள்விக்கப்பட்டது