திருவாதிரை நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பின்வருமாறு பாடியுள்ளார்.
 
:"முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
:பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
:வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
:அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்"
 
''சங்சரசங்கிதை'' என்னும் [[வடமொழி]] நூலின் உபதேச காண்டத்தில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது. [[கச்சியப்ப சிவாசாரியார்|கச்சியப்ப சிவாசாரியாரின்]] மாணாக்கராகிய ''கோனேரியப்ப முதலியார்'' [[தமிழ்|தமிழி]]ல் இதனை மொழிபெயர்த்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாதிரை_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது