நீல்சு போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 24:
== வாழ்க்கை ==
=== இளைய பருவம் ===
நீல்ஸ் போர் [[டென்மார்க்]] நட்டைச் சேர்ந்த கோப்பன்ஹேகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், [[கிறிஸ்தவம்|கிறித்தவ மதத்தின்]] [[உலுத்திரன் பிரிவு]] மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் [[உடலியக்கவியல்]] பேராசிரியராக இருந்தார்.{{sfn|Pais|1991|pp=44–45, 538–539}} தாய் எல்லென் நீ ஆட்லர்போர் செல்வாக்கு மிக்க யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர்{{sfn|Pais|1991|pp=35–39}}. நீல்சுநீல்ஸ் போரின் தம்பி [[ஹெரால்டு போர்]] (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய [[கால்பந்தாட்டம்|கால்பந்தாட்ட]] வீரராகவும் இருந்தார். நீல்சுநீல்ஸ் போர் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும் ஆர்வலரும் ஆவார்.<ref>There is, however, no truth in the oft-repeated claim that Niels Bohr emulated his brother, Harald, by playing for the Danish national team. {{cite news |last=Dart |first=James |date=27 July 2005 |url=http://www.guardian.co.uk/football/2005/jul/27/theknowledge.panathinaikos |title=Bohr's footballing career |work=The Guardian |location=London |accessdate=26 June 2011}}</ref> கல்வித் துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வந்த தாயார் {{sfn|Pais|1991|pp=44–45, 538–539}}, உடலையல் துறையில் சிறந்து விளங்கிய தந்தை ஆகியோரின் பராமரிப்பில் இவர்கள் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய வளர்ப்பு முறை இவர்களின் மேதைத் தன்மைக்கு வித்திட்டது.
 
=== கல்வி ===
வரிசை 38:
 
1913 இல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. (பின்னாளில் 1925 இல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் ) தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தாம் தெளிவை அளித்தன.
[[Image:Niels Bohr Institute 1.jpg|thumb|left|நீல்சுநீல்ஸ் போர் நிறுவனம்]]
== குடும்பம் ==
[[File:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|வலது|இளமையில் நீல்சுநீல்ஸ் போர்]]
1912 இல் நீல்ஸ் போர், அவருடைய மனைவி மார்கரெட் நார்லண்டு (Margrethe Nørlund) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.{{sfn|Pais|1991|pp=226, 249}} இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர்.{{sfn|French|Kennedy|1985|p=204}}{{sfn|Pais|1991|pp=226, 249}} மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிறந்து விளங்கினர். அவர்களில் [[ஆகெ நீல்சுநீல்ஸ் போர்]] [[1975]] இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார். இவருடைய இன்னொரு மகன் ஹான்ஸ் ஹென்ரிக் மருத்துவராகவும், எரிக் என்பவர் வேதிப் பொறியாளராகவும், எர்னஸ்ட் ஒரு வழக்குரைஞராகவும் விளங்கினார்கள்.<ref name="nobelprize.org">{{cite web|title=Niels Bohr&nbsp;– Biography|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1922/bohr-bio.html|publisher=[[Nobelprize.org]]|accessdate=10 November 2011}}</ref><ref name="hockey">{{cite web |url=http://www.sports-reference.com/olympics/athletes/bo/ernest-bohr-1.html |title=Ernest Bohr Biography and Olympic Results – Olympics |publisher=Sports-Reference.com |accessdate=12 February 2013}}</ref>
 
== பணிகள் ==
வரிசை 49:
 
திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்தது. இந்தத் திரவத்துளிக் கொள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்துகொள்ள உதவியது. 1939 இல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன.
[[Image:Niels Bohr Albert Einstein by Ehrenfest.jpg|thumb|வலது|ஆல்பிரட் ஐன்ஸ்டீனுடன் நீல்சுநீல்ஸ் போர்]]
நீல்சுபோரின்நீல்ஸ்போரின் ஆய்வுகள் கிட்டதட்ட 115 புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது என்மார்க் நாசிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.{{sfn|Pais|1991|p=476}} அதனால் நீல்சுநீல்ஸ் போர் சுவீடன் நாட்டிற்குத் தப்பியோடினார். அங்கு இரண்டு ஆண்டுகள் அணு ஆற்றல் திட்டம் பற்றிய ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அணு இயற்பியலை அமைதி வழியில் பயன்படுத்துவது, அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார்.{{sfn|Pais|1991|pp=382–386}} நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திறந்த மனதுடன் செயல் பட்டார். 1950 இல் இவருடைய இக்கருத்துகள் "ஐக்கிய நாடுகளுக்கு ஒரு திறந்த கடிதம்" (Open letter to the United Nations) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
இவருடைய இறுதிக் காலத்தில் மூலக்கூறு உயிரியலில் இவருடைய கவனம் திரும்பியது. இது குறித்த இவருடைய கருத்துகள் இவருடைய மறைவுக்குப் பிறகு "Light and Life Revisited " என்ற நூலாக வெளியிடப்பட்டது.
வரிசை 64:
 
== மறைவு ==
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலறிஞராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்சுநீல்ஸ் போர் 1962 இல் நவம்பர் 18 ஆம் தேதி இறந்தார்.
 
== துணைநூற் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நீல்சு_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது