இராகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: it:Raga
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
'''ராகம் (राग)''' रागः ([[சமஸ்கிருதம்]]) என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை [[வேதம்|வைதீக]] இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர்.
 
"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பைட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." <ref> லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). 1988. ''இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்''. சென்னை: மணிமோகலை. </ref> அந்த விதத்தில் இராகம் ஒரு பாட்டை எவ்வாறு ஆக்கலாம் என்று காட்டும் விதிகளையும் விளக்குகின்றன எனலாம்.
 
ராகம் என்பது ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் சில விதிகளைக் கொண்டுள்ளது. அது இசை மேலே செல்லும்போதும் கீழே செல்லும்போதும் எந்த [[ஸ்வரம்|ஸ்வரங்களை]] (स्वर) எந்த வசிசையில் பயன்படுத்தலாம் என்று ஆரோஹனத்திலும் (&#2310;&#2352;&#2379;&#2361;&#2339;&#x092e;&#x094d;) அவரோஹனத்திலும் (&#2309;&#2357;&#2352;&#2379;&#2361;&#2339;&#x092e;&#x094d;) குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறாது.
வரி 29 ⟶ 30:
 
ஆரோகனம் அவரோகனம் தவிர வேறு எதுவும் எழுதப்படாது. ராக பாவங்கள் (எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும், எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவை) குரு சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இராக பாவங்களை வெளிப்படுத்த உதவும் சில பாட்டுகளுக்கு "வர்ணம்" என்ற பெயர் உண்டு. இப்பாட்டுகள் இராகத்தை வர்ணிப்பதே இவற்றின் பெயருக்குக் காரணம்.
 
== ஆதாரங்கள் ==
* <references />
 
 
"https://ta.wikipedia.org/wiki/இராகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது