பாபர் நாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==தமிழில்==
இந்நூலானது தமிழிலும் "பாபர் நாமா" எனும் பெயரிலேயே வெளியாகியுள்ளது. ஆர்.பி. சாரதி அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்துள்ளார். மதி நிலையம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் 623 பக்கங்கள் கொண்டது. இத்தமிழ் மொழி பெயர்ப்பானது 2012 ஆம் ஆண்டு வெளியானது.
 
==புத்தகத்திலிருந்து==
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_நாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது