உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 167:
 
==???==
[[படிமம்:Email.JPG|thumb|right|மின்னஞ்சல்]]
நீங்கள் நூல் எழுதியது உங்களுக்காக. அதற்கு எப்படி விக்கியில் விளம்பரம் தேடுகிறீர்கள்? {{unsigned|66.171.229.56}}
: சரியான கருத்து அல்ல. சுப்பிரமணி எழுதிய நூல் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. --[[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 13:04, 14 அக்டோபர் 2013 (UTC)
::{{unsigned|66.171.229.56}}, கையொப்பமிடா விட்டாலும் தொடர்ந்து உடைந்த ரிகார்டைப் போல எனது மின்னஞ்சல் (படம்), [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்|இந்தப் பக்கத்தில் - சில கருத்துகள்]], எனது பேச்சுப் பக்கம் என்று அனைத்திலும் இதையே பதிவிடுவது ஏன்? பயனர் பெயரில் வராமல், அடையாளம் காட்டாமல் வந்தாலும் யாரென்பதை நான் கண்டு கொண்டேன். (ஒருவரின் எழுத்து நடையைக் கொண்டே யார் என்பதைக் கண்டறிந்து விட முடியும்) நான் எங்கும் எனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கு விளம்பரம் தேடவில்லை என்பது [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்|இந்தப் பக்கத்தில்]] நடைபெற்ற உரையாடலிலுள்ள எனது கருத்துகளைப் படித்தாலே தெரியும். இருப்பினும், தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கு விக்கியில் விளம்பரப்படுத்துவதிலும், விளம்பரம் தேடுவதிலும் தவறில்லை. ஏனெனில் இந்த நூல் என் சுயசரிதையோ அல்லது என் குடும்பக் கதையோ அல்ல. இந்த நூல் முழுக்க முழுக்க தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியது. இந்நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாகப் பரிசு பெற்றது எனது எழுத்துத் திறனுக்குக் கிடைத்தது. (உன்னுடைய பரிந்துரையால் அல்ல) இந்தப் பரிசின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்ல அறிமுகம் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. நூலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டதன் மூலம் அனைத்து ஊடகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பெயரும், எனது பெயரும் இடம் பெற்றது. குறிப்பாக புதிய தலைமுறை, ஜெயா மற்றும் ஜெயா பிளஸ் தொலைக்காட்சிகளில் 24 மணி நேரம் இந்தப் பரிசுச் செய்தி கீழ்ப்பகுதியில் ஓடிக் கொண்டிருந்தது. இந்த நூலுக்கான பரிசளிப்பு விழாவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் கலந்து கொண்டு பரிசளித்தது எனக்கு மட்டுமல்ல, தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் கிடைத்த பரிசு, பெருமை என்று சொல்லலாம். இந்தப் பரிசளிப்பு நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். அன்று பரிசு பெற்ற 64 (நூலாசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் சில மாணவர்கள்) பரிசுக்குரியவர்களில் முதலமைச்சர் அவர்கள் என்னிடம் மட்டும்தான் சில வார்த்தைகள் பேசினார். இது எனக்குக் கிடைத்த பெருமை. எனது நூலால் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பெருமைதான் கிடைத்தது. என்னுடைய நூலால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எந்த இழுக்கும் வந்துவிட வில்லை. மேலும், தமிழ் விக்கிப்பீடியா குறித்து நான் விக்கியில் விளம்பரப்படுத்திக் கொள்வதில் சிறிது கூட தவறேயில்லை... (தமிழ் விக்கிப்பீடியா தவிர்த்து மேலும் 5 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. சுமார் 8 நூல்கள் அச்சில் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்) இதே கதையை ஓட்டிக் கொண்டிருக்காமல், அடுத்து ஏதாவது ஒரு புதுக்கதையுடன் வருக...! ஆனால், தயவு செய்து முகமூடியை நீக்கிவிட்டு நேர்முகமாக வந்தால் நன்றாக இருக்கும்...! எனக்குத் தெரிந்த முகம் மற்றவர்களுக்கும் தெரியட்டுமே!--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 17:14, 14 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Theni.M.Subramani" இலிருந்து மீள்விக்கப்பட்டது