சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
{{main|இலிங்கம்}}
 
சிவ வடிவங்களில் மிகவும் புகழ்பெற்ற வடிவம் [[இலிங்கஇலிங்கம்|இலிங்க]] வடிவமாகும். சிவ தலங்களில் பெரும்பாலும் லிங்க வடிவமே மூலவராக அமைந்துள்ளது. [[இந்திர லிங்கம்]], [[அக்னி லிங்கம்]], [[எம லிங்கம்]], [[நிருதி லிங்கம்]], [[வருண லிங்கம்]], [[வாயு லிங்கம்]], [[குபேர லிங்கம்]], மற்றும் [[ஈசான்ய லிங்கம்]] என்று எட்டு வகைகளாக லிங்கங்கள் அறியப்படுகின்றன. நதிகளில் இயற்கையாக கிடைக்கும் லிங்க உருவம் பாண லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
 
* தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமெய்ஞானம் எனும் தலத்தின் சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள் முள்ளாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது