வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
தமிழில் வினைமுற்றுகள் இரு வகையில் அமையும். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பன அவை.
===தெரிநிலை வினைமுற்று===
ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) அவன் '''கற்றான்,'''. அவள் '''நின்றாள்,'''. அவர் '''சென்றார்,'''. அது '''வந்தது,'''. அவை '''வந்தன'''. - என்பனவற்றில் தடித்து எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளவை [[பால் (இலக்கணம்)|ஐம்பால்]] தெரிநிலை வினைமுற்றுகள்
 
===குறிப்பு வினைமுற்று===
"https://ta.wikipedia.org/wiki/வினைமுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது