"நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
விக்கியாக்கம்
சி (விக்கியாக்கம்)
சி (விக்கியாக்கம்)
|death_date={{death date|df=yes|1159|9|1}}
|death_place=அனாக்னி, திருத்தந்தை நாடுகள், [[புனித உரோமைப் பேரரசு]]
|other=ஹேட்ரியன்ஏட்ரியன்}}
 
'''நான்காம் ஏட்ரியன்''' அல்லது '''நான்காம் ஹேட்ரியன்''' (அதிரியான்) ({{lang-la|Adrianus IV}}; பி. சுமார். 1100 – இ. 1 செப்டம்பர் 1159) என்பவர் 4 டிசம்பர் 1154 முதல் 1159இல் தனது இறப்புவரை [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக இருந்தவராவார். இவரின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர் ஆகும். இதுவரை திருத்தந்தை பணிப்பொறுப்பினை வகித்த ஒரே [[ஆங்கிலேயர்]] இவர் ஆவார்.<ref>{{cite book|last=Mackie|first=John Duncan|title=Pope Adrian IV: The Lothian Essay, 1907|publisher=Blackwell|year=1907|page=2|url=http://books.google.com/books?id=aLY-AAAAIAAJ&pg=PA2&vq=englishman&dq=%22Pope+Adrian+IV%22+englishman&source=gbs_search_s}}</ref><ref name=Tull>[http://www.churchinhistory.org/pages/leaflets/englishpope.htm The English Pope by George F. Tull]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1518298" இருந்து மீள்விக்கப்பட்டது