பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
}}
 
'''பெர்லின்''' [[ஜெர்மனி]] நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 [[மில்லியன்]] மக்கள் வசிக்கின்றனர். இது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] இரண்டாவது அதிக [[மக்கள்தொகை]] கொண்ட நகரமாகும். [[13ம் நூற்றாண்டு|பதின்மூன்றாம் நூற்றாண்டளவில்]] இருந்து இந்நகரம் உள்ளது. இது [[கிழக்கு ஜெர்மனி]]யில் [[போலந்து]] எல்லையிலிருந்து 110 [[கிலோமீட்டர்]] மேற்காக அமைந்துள்ளது.இது ஸ்ப்ரீ நதி கரையில் அமைந்துள்ளது.
 
பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவதொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவநிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என [[ருடொள்வ் விர்ச்சொவ்]] அழைக்கப்பட்டார். அதேவேளை [[ராபர்ட் கொக்]] [[ஆந்த்ராக்ஸ்]], [[வாந்திபேதி]], [[காச நோய்]] போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பெர்லின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது