"தீயா வேலை செய்யணும் குமாரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

859 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
}}
 
'''தீயா வேலை செய்யனும் குமாரு''' திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் கிபி 2013ல் வெளிவந்த திரைப்படமாகும். காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமான இது, சமோசா என்ற குறும்படத்தின் கருவினை மையமாக கொண்டு சுந்தர் சி அவர்களால் எழுதப்பெற்ற திரைக்கதையை கொண்டதாகும்.
 
நடிகர் சித்தார்த் கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் நகைச்சுவை நடிகராகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு சுந்தர் சி ஆவார்.
 
 
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1518788" இருந்து மீள்விக்கப்பட்டது