2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''2007 சீனாவின் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை''' (2007 Chinese anti-satellite missile test) ஜனவரி மாதம் 11 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு [[சீனா]]வால் நடத்தப்பட்டது. சீனாவின் காலநிலை அறியும் சொயற்கைக் கோளான (Chinese weather satellite) எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் ''பெங்குயின்'' (Fengyun) வகைச் செயற்கைக் கோள் சீனாவால் ஏவகணை மூலம் தகர்க்கப்பட்டது. இச்செயற்கைக் கோளானது பூமியிலிருந்து 537 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது. இதன் எடை 750 கிலோகிராம்கள் ஆகும்.
==தகர்புதகர்ப்பு ஏவுகணை==
செயற்கைக் கோளைத் தகர்த்த ஏவுகணை (kinetic kill vehicle) வினாடிக்கு 8 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் சென்று தாக்கியது.இந்த ஏவுகணை சீனாவின் சிசாய் ஏவுதளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பல்லடுக்கு திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.