உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 17:
 
== காந்தியின் உப்புச் சட்டத் தேர்வுக்கான எதிர்ப்பு ==
காந்தி தன்து அறப் போரின் முதள் நடவடிக்கையாக பிரித்தானியரின் உப்பு வரி மீதான உப்புச்சட்டத்தைத் தேர்வு செய்ததற்கு காங்கிரஸ் செயற்குழுவினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேரு மற்றும் திவ்யலோச்சன் சாகூ ஆகியோர் ஒரு தெளிவற்ற முடிவினைக்(அவ நம்பிக்கையை) கொண்டிருந்தனர்.<ref>"Nehru, who had been skeptical about salt as the primary focus of the campaign, realized how wrong he was..." Johnson, p. 32.</ref> சர்தார் பட்டேல் உப்புச்சட்டத்திற்குப் பதிலாக நிலவருவாய்ச் சட்டத்தைப் புறக்கணிக்க ஆலோசனைத் தெரிவித்தார்.<ref name="gopalgandhi">Gandhi, Gopalkrishna. [http://www.thehindu.com/opinion/op-ed/article388858.ece "The Great Dandi March — eighty years after"], ''[[Theதி Hinduஇந்து]]'', April 5, 2010</ref> இருப்பினும் காந்தி உப்பு வரியை தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கான காரணங்களைக் கொண்டிருந்தார். உப்பு வரி ஆழமான குறியீடாயமைந்த தேர்வாக, உப்பு இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொருவராலும் பயன்படுத்தப்பகிறது. அரசு வருமானத்தில் 8.2% உப்பினால் கிடைக்கிறது. காற்று, நீர் இவற்றுக்கு அடுத்தபடியாக உப்பு வாழ்க்கையின் மிகத் தேவையான ஒன்றாக உள்ளது.மேலும் இச்சட்டம் மிகக் குறிப்பாக ஏழ்மையிலும் ஏழ்மையான இந்தியர்களை மிகவும் பாதிக்கிறது.<ref name="Gandhi 1996, p. 72">name="Gandhi & Dalton, 1996, p. 72"</ref> காந்தி இந்த எதிர்ப்பு முழு விடுதலை என்ற நமது கருத்து கீழ்மட்ட இந்தியர்களுக்கு விளங்கிடும்படியான காட்சியாய் அமையலாம் என உணர்ந்தார். மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் காரணமாக, அவர்களைச் சமமாக பாதித்த ஒன்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஏற்படுத்தும் என நம்பினார்.<ref name="name=Ackerman & DuVall, p. 83">name="Ackerman & DuVall, p. 83"</ref> பின்னர் காந்தியின் இத்தேர்வு மிகச் சரியானதென நேரு உள்ளிட்ட தலைவர்கள் உணர்ந்தனர்.<ref name="name=Ackerman & DuVall, p. 83"/>
 
==சத்தியாக்கிரகம்==
"https://ta.wikipedia.org/wiki/உப்புச்_சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது