தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 63:
 
==கட்சிகள்==
1967 ஆம் ஆண்டு முதல் முறையாக [[திமுக]] தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை இரண்டாடுகளுக்குள் 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவில் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். 1971 தேர்தலில் மீண்டும் திமுக வென்று கருணாநிதி இரண்டாம் முறை முதல்வரானார். 1972 இல் திமுக பிளவு பட்டது. எம். ஜி. ஆர் கட்சியைவிட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுகட்சியைத் தொடங்கினார். 1976 இல் [[காமராஜர்]] மறைவிற்குப் பின் அவரது [[நிறுவன காங்கிரசு]] நிலை குலைந்தது. [[மூப்பனார்|ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் இணைந்தனர். மற்றொரு பிரிவினர் [[ஜனதா கட்சி|ஜனதா கட்சியில்]] இணைந்தனர். காமராஜர் உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் காலூன்ற முடியாத [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசு]] அவரது மறைவுக்குப் பின்னர் வலுவடைந்த்து. 1972 இல் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரி]] இறந்த பிறகு அவரது [[சுதந்திராக் கட்சி|சுதந்திராக் கட்சியும்]] செயல்படுவது நின்று போனது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட்]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.<ref name="Duncan">{{cite journal | title=Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971| author=Duncan Forrester| journal=Asian Survey| year=1976| volume=16|issue=3| pages=283–296| url=http://www.jstor.org/stable/2643545}}</ref><ref name="mirchandani">{{cite book | title=320 Million Judges| edition=| author=G.G. Mirchandani| date=| pages=124–126| publisher=Abhinav publications| isbn=817017013}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/2001/08/31/stories/01310003.htm|title=G.K. Moopanar passes away |date=31 August 2001|work=[[Theதி Hinduஇந்து]]|accessdate=15 February 2010}}</ref><ref name="kohli">{{cite book | title=Democracy and discontent: India's growing crisis of governability| edition=| author=Atul Kohli| year=1990| pages=166–167| publisher=Cambridge University Press| isbn=052139161}}</ref><ref>{{cite book | title=Breaking free of Nehru: let's unleash India!| edition=| author=Sanjeev Sabhlok| year=2008| pages=33| publisher=Anthem Press| isbn=}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2007/12/25/stories/2007122555570900.htm|title= Remembering a phenomenon |last=Ramakrishnan |first=T. |date=25 December 2007|work=[[Theதி Hinduஇந்து]]|accessdate=15 February 2010}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1977" இலிருந்து மீள்விக்கப்பட்டது