தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 53:
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமருமான]] [[நரசிம்ம ராவ்]] அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு [[ஜி. கே. மூப்பனார்]] தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி [[தமாக|தமிழ் மாநில காங்கிரசு]] (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.<ref name="fontline2">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Crusading Congressman | date= 15 September 2001 | url =http://www.hindu.com/fline/fl1617/16170180.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai"/>
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை [[வாழப்பாடி ராமமூர்த்தி|வாழப்பாடி ராமமூர்த்தியின்]] திவாரி காங்கிரசு, மருத்துவர் [[இராமதாஸ்|ராமதாசின்]] [[பாட்டாளி மக்கள் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் [[சோ ராமசாமி|சோ ராமசாமியின்]] முயற்சியால், திமுக –தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் [[ரஜினிகாந்த்]] இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.<ref name="hindu1">{{cite news | last= | first= | title= "Nenjukku Neethi" resumes | date= 5 May 2008 | url =http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm| work =[[Theதி Hinduஇந்து]]| accessdate = 2010-01-21}}</ref><ref name="outlook5">{{cite news | last= Anand| first= S. | title=A Dash Of Saffron In His Broth | date=15 April 2002 | url =http://www.outlookindia.com/article.aspx?215225| work =[[Outlook (magazine)|Outlook]]| accessdate = 2010-01-18}}</ref>
 
[[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|மொடக்குறிச்சி சட்டமன்ற]] தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டனர். அரசாங்கம் தங்களுக்கு சரியான படி தண்ணீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் 1028 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் மற்ற பகுதிகளோடு நடக்கவில்லை. <ref>http://www.hinduonnet.com/2004/03/27/stories/2004032707331200.htm</ref>
 
==கூட்டணிகள்==
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-[[[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. [[பாரதீய ஜனதா கட்சி]] தனித்துப் போட்டியிட்டது. [[சுப்ரமணியன் சாமி|சுப்ரமணியம் சாமியின்]] [[ஜனதா கட்சி]] டாக்டர் [[க. கிருஷ்ணசாமி|கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]]யுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. திமுக-தாமக கூட்டணியில் [[இந்திய தேசிய லீக்]], [[பார்வார்டு ப்ளாக்|அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக்கின்]] ஒரு பிரிவு போன்ற சிறு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.<ref name="hindu3">{{cite news | last= Vimalkumar| first=R.| title= It remains backward despite having scope | date= 19 April 2006 | url =http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm| work =[[Theதி Hinduஇந்து]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="palanithurai">{{Cite book| last =Palanithurai| first = Ganapathy | title =Perception of grass root democracy and political performance| year = 1998| pages =169–180| id= ISBN 8175330686, ISBN 9788175330689| publisher = M.D. Publications | url =http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160}}</ref><ref name="tehelka">{{cite news | last= Vinoj Kumar| first= P. C| title= Will Wit’s Warhorse Win ?| date= 18 January 2010 | url =http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp| work =[[Tehelka]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="businessline2">{{cite news | last= Dorairaj| first= S| title= Can PMK convert support base into votes in TN? | date=7 April 2009 | url =http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm| work =[[Business Line]]| accessdate = 2010-01-18}}</ref><ref name="fontline3">{{cite news | last= Subramanian| first= T. S.| title= Messages from the States | date= 21 March 1998 | url =http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm| work =[[Frontline (magazine)|Frontline]]| accessdate = 2010-01-18}}</ref>
 
==தேர்தல் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1996" இலிருந்து மீள்விக்கப்பட்டது