ஆரண்ய காண்டம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 24:
'''ஆரண்ய காண்டம்''' (ஆங்கிலத் தலைப்பு: ''Anima and Persona'')<ref name="saiff.org">{{cite web|url=http://saiff.org/2010/index.php?p=filmdetail&showid=297#2 |title=SAIFF 2010 |publisher=Saiff.org |date= |accessdate=2011-06-14}}</ref>என்பது 2011-இல் வெளிவந்த [[தமிழ்]]த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் [http://en.wikipedia.org/wiki/Neo_noir 'நியோ நோயேர்'] வகைகளிலேயே வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது<ref name="thehindu1">{{cite news|author=Sudhish Kamath |url=http://www.thehindu.com/arts/cinema/article1158882.ece |title=Arts / Cinema : A new chapter |work=The Hindu |date=2011-02-05 |accessdate=2011-06-14 |location=Chennai, India}}</ref><ref name="autogenerated1">{{cite web|url=http://www.sify.com/movies/tamil/review.php?id=14971928&ctid=5&cid=2429 |title=Movie Review:Aaranya Kaandam |publisher=Sify.com |date= |accessdate=2011-06-14}}</ref>. நியோ ந்வார் (Neo Noir) என்பது குற்றங்கள், கொலை மற்றும் வன்முறை ஆகியவற்றை பெருமளவில் வெளிக்காட்டும் திரைப்படங்கள் ஆகும்.
 
இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். [[ஜாக்கி செராப்]]<ref>{{Cite news|author=|title=Shroff turns South|url=http://www.hindu.com/fr/2008/12/05/stories/2008120550260100.htm|work=[[Theதி Hinduஇந்து]]|date=2008-12-05|accessdate=2008-05-18|location=Chennai, India}}</ref>, [[ரவி கிருஷ்ணா]], [[சம்பத் ராஜ்]] மற்றும் புது முகங்களான யாஸ்மின் பொன்னப்பா, சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பி.பி சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பாடல்கள் இல்லாத போதும், யுவனின் பின்னணி இசை பெரும்பாலோரின் கவனத்தைப் பெற்றது.
 
இந்த படம் 18 டிசம்பர் 2008-இல் ஆரம்பிக்கப்பட்டு, 2009-இல் நிறைவடைந்தது. தணிக்கையில் அனுமதி கிடைக்காததனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 52-காட்சிகள் வெட்டப்பட்டு<ref name="thehindu1"/> 10 ஜூன் 2011 இல் வெளியிடப்பட்டது<ref>{{cite news| url=http://www.indiaglitz.com/channels/tamil/article/67543.html | work=IndiaGlitz.Com | title=Friday Fiesta 100611 | date=27 December 2011}}</ref>. இந்த படம், சிற‌ந்த பட‌த்தொகு‌ப்பு‌க்கான தே‌சிய ‌விருதைப் பெ‌ற்று‌ள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆரண்ய_காண்டம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது