சிறப்பு நிறைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 6:
| date = 2008-12-26
| accessdate = 2008-12-26
| publisher=www.abc.net.au [[Australianஆஸ்திரேலிய Broadcastingஒலிபரப்புக் Corporationகூட்டுத்தாபனம்]]}}
</ref><ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver>
{{cite web
வரிசை 20:
| date = 2008-06-27
| accessdate = 2008-12-26
| publisher=cricinfo.com [[cricinfo.com]]}}</ref><ref name=diamondeagles_sussex>{{cite web|url=http://www.abc.net.au/sport/cricket/results/scorecard.htm?series=2465&round=&match=11&year=2009|title=2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND|date=2009-10-13|publisher=[[Australianஆஸ்திரேலிய Broadcastingஒலிபரப்புக் Corporationகூட்டுத்தாபனம்]]|accessdate=2009-10-14}}</ref> அல்லது ஆங்கிலச் சுருக்கமாக ''ஓப்சே'' (Oopse) (ஓரணிக்கு ஒரு ஓவர் நீக்குவான் - One Over Per Side Eliminator)<ref>static.espncricinfo.com/db/DOWNLOAD/0000/0035/oopse.pdf</ref>, எனப்படுவது [[மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டம்|மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டத்தில்]] சமனாக முடிந்த ஆட்டங்களில் வெற்றி அணியைத் தேர்கின்ற ஓர் முறைமையாகும்.
 
ஒர் ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காது இந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ள இந்த முறைமை இதற்கு முன்னிருந்த ''பௌல் அவுட்'' முறைமைக்கு மாற்றாக அமைந்தது.
வரிசை 28:
==விதிகள்==
[[File:Chris Gayle, 2010 (1).jpg|150px|thumb|முதல் சூப்பர் பந்துப் பரிமாற்றலில் கிறிஸ் கெயில் 25 ஓட்டங்கள் எடுத்தார்]]
ஆட்டம் சமனானநிலையில் ஆடப்படும் மேநிலை பந்துப் பரிமாற்றத்திலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது மிகக் கூடிய [[ஆறு (துடுப்பாட்டம்)|ஆறு]] ஓட்டங்களை அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.<ref name="NDTV_SuperOver_SuperOverTieRules">{{cite web|url=http://cricket.ndtv.com/IPL2010/news_story.aspx?ID=SPOEN20100135679&keyword=news|title=What is a Super Over?|date=21 March 2010|publisher=[[NDTVஎன்டிடிவி]]|accessdate=6 May 2010}}</ref><ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver">{{cite news|url=http://www.stabroeknews.com/2010/sports/05/06/aussies-take-bizarre-win-over-title-holders/|title= Aussies take bizarre win over title-holders|date=6 May 2010|publisher=[[Stabroek News]]|accessdate=6 May 2010}}</ref> இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறு ஓட்டங்களாக அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.<ref name="StabroekNews_Sport_06May2010_ICCWomen'sWorldTwenty202010_tiedSuperOver"/><ref name=Cricinfo_Twenty20_AUSwvENGw_5May2010>
{{cite web
| url=http://www.cricinfo.com/wwt202010/engine/current/match/412705.html
வரிசை 88:
|{{ntsh|6}}6/1
|ஆத்திரேலியாவின் நீயூசி வருகையின் இரண்டாம் ஆட்டம்
|<ref>{{cite news|url=http://www.abc.net.au/news/stories/2010/02/28/2832413.htm|title=Black Caps win super over thriller|date=28 February 2010|publisher=[[Australianஆஸ்திரேலிய Broadcastingஒலிபரப்புக் Corporationகூட்டுத்தாபனம்|ABC Radio Grandstand website]]|accessdate=6 May 2010}}</ref>
|-
|7 செப்டம்பர் 2012
வரிசை 106:
|{{ntsh|7}}7/1
|[[2012 ஐசிசி உலக இருபது20#ஆட்டம்13|ஆட்டம் 13]]
|<ref>{{cite news|url=http://www.thehindu.com/sport/cricket/sri-lanka-beat-new-zealand-in-super-over-thriller/article3942046.ece|title=Sri Lanka beat New Zealand in super over thriller|date=27 September 2012|publisher=[[Theதி Hinduஇந்து|The Hindu website]]|accessdate=27 Sep 2012}}</ref>
|}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு_நிறைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது