மலையாள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 188:
குற்றியலுகரத்தை குறிக்க 'உ'கர குறியின் மீது 'சந்திரக்கலையை' வைத்தும் குறிப்பதுண்டு
 
அது - അതു്(அது்அது) தேக்கு - തേക്കു്(தேக்கு்தேக்கு) கூடு - കൂടു്(கூடு்கூடு)
 
எனவே ன், ண், ல், ள், ர் போன்றவற்றை சந்திரக்கலை கொண்டு எழுதும்போது அதை னு, ணு, லு, ளு, ரு ஆகியற்றின் குற்றியலுகரமாக ஒலித்து விடப்படுகிறதுஒலிப்படும்.. இதைபோக்கி மேற்கூறிய ஒற்று ஒலிகளை குறிக்க சில்லெழுத்துக்கள்(ചില്ലാക്ഷരങ്കള്‍) பயன்படுத்தப்படுகின்றன. கீழ்க்கண்டவைகளளயே சில்லெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன இவற்றை சில்லுகள் எனவும் கூறுவர்.
 
ண் - ണ്‍ ன் - ന്‍ ர் - ര്‍ ல் - ല്‍ ள்- ള്‍
"https://ta.wikipedia.org/wiki/மலையாள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது