வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் 1.வடலூர் பேரூராட்சி.
இதில் பார்வதிபுரம்,கோட்டைகரை,காட்டுகொல்லை,சேராக்குப்பம்,ஆபத்தாரணபுரம்,பூசாலிகுப்பம்,
வெங்கட்டங்குப்பம்,நெத்தனாங்குப்பம்,ஆர்.சி.காலனி,சின்ன காலனி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.
தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இங்கு வந்து அதிக
அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன.அவை ஆர்.கே.மூர்த்தி நகர்,என்.எல்.சி
ஆபீசர் நகர்,புது நகர்,ஜெயப்பிரியா நகர்,செல்லியம்மன் கோயில் நகர்,ராகவேந்திரா நகர் போன்றவையாகும்
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது