என்சலடசு (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 48:
| atmosphere_composition = 91% [[நீர்]] ஆவி<br />4% [[நைதரசன்]]<br />3.2% [[காபனீரொக்சைட்டு]]<br />1.7% [[மெத்தேன்]]<ref name=Waite>{{cite journal|doi=10.1126/science.1121290|title=Cassini Ion and Neutral Mass Spectrometer: Enceladus Plume Composition and Structure|year=2006|last1=Waite|first1=J. H.|journal=Science|volume=311|pages=1419–22|pmid=16527970|last2=Combi|first2=MR|last3=Ip|first3=WH|last4=Cravens|first4=TE|last5=McNutt Jr|first5=RL|last6=Kasprzak|first6=W|last7=Yelle|first7=R|last8=Luhmann|first8=J|last9=Niemann|first9=H|issue=5766|bibcode = 2006Sci...311.1419W }}</ref>
}}
'''என்சலடசு''' (''Enceladus'') என்பது [[சனி (கோள்)|சனி]]க் கோளின் ஆறாவது பெரிய [[சனியின் நிலவுகள்|துணைக்கோள்]] (நிலா) ஆகும்<ref name=Discovery>[http://planetarynames.wr.usgs.gov/append7.html Planetary Body Names and Discoverers]</ref>. இது [[1789]] ஆம் ஆண்டில் [[வில்லியம் ஹேர்ச்செல்]] என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது<ref name=Herschel_1790>Herschel, W.; ''Account of the Discovery of a Sixth and Seventh Satellite of the Planet Saturn; With Remarks on the Construction of Its Ring, Its Atmosphere, Its Rotation on an Axis, and Its Spheroidical Figure''<!--- Not in NASA ADS --->, Philosophical Transactions of the Royal Society of London, Vol. 80 (1790), pp. 1–20</ref>. ''[[வொயேஜர் 1|வொயேஜர்]]'' விண்கலங்கள் இரண்டு [[1980கள்|1980களின்]] ஆரம்பத்தில் இதற்குக் கிட்டவாகச்அருகாமையில் செல்லும் மட்டும் இத்துணைக்கோள் பற்றிய அறிவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனாலும், இதன் மேற்பரப்பில் பனிக்கட்டி நீர் இருப்பது அறியப்பட்டிருந்தது. வொயேஜர் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களின் படி, இத்துணைக்கோளின் விட்டம் 500 கிமீ ஆகும். இது [[டைட்டான் (துணைக்கோள்)|டைட்டான்]] என்ற சனியின் மிகப்பெரிய துணைக்கோளை விட 10 மடங்கு குறைவானதாகும். இதன் மேற்பரப்பில் விழும் சூரிய வெளிச்சம் அனைத்தையும் இது மீளத் தெறிக்கிறது.
 
[[2005]] ஆம் ஆண்டில், [[நாசா]]வின் [[ஹியூஜென்ஸ் விண்ணுளவி|கசினி]] விண்கலம் என்சலடசுவை பல தடவைகள் அணுகி, அதன் மேற்பரப்பை விபரமாக ஆராய்ந்தது. குறிப்பாக, இத்துணைக்கோளின் முனைவுப் பகுதியில் நீர் செறிந்த புகை வெளியேறுவதைக் கண்டுபிடித்தது.
"https://ta.wikipedia.org/wiki/என்சலடசு_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது