"விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

→‎கருத்து: *மறுமொழி*
சி (→‎கருத்து: *விரிவாக்கம்*)
(→‎கருத்து: *மறுமொழி*)
* விக்கிநூல்கள் அல்லது விக்கிமேற்கோளில் உங்களைக் கண்டதாக நினைவு. நீங்கள் அங்கே தனியாக பெரும்பங்களிப்புகளை வழங்கியுள்ளமை கண்டு மகிழ்கிறேன். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:16, 9 அக்டோபர் 2013 (UTC)
எதிர்ப்புக்கான காரணங்கள்: தமிழ் இலக்கண முறைகளைப் பின்பற்றாமை. உதாரணம்: தமிழுக்கு முன், பின் வரக்கூடாது என்ற எழுத்துக்களில் கட்டுரை உருவாக்கம்/சொற்கள் உருவாக்குதல். அந்நிய மொழிச் சொற்களை அப்படியே வலிந்து தலைப்புகளாக்குதல். மிகவும் அதிகளவான கிரந்தச் சொற்களின் பாவனை, கட்டுரைகள் உருவாக்குதல்.--[[பயனர்:Tamil23|Tamil23]] ([[பயனர் பேச்சு:Tamil23|பேச்சு]]) 03:27, 12 அக்டோபர் 2013 (UTC)
:உங்களின் நேரடியான விமர்சனத்தை வரவேற்கிறேன், தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகளில் பொதுவாக காணப்படும் குறைபாடுகள் இவை, கட்டுரை உரை திருத்தங்களில் இக் குறைகளை நீக்கிவிடலாம் இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பேன் --[[User:Krishnaprasaths|ツ <span style="color:red;font-family:comic sans ms">கிருஷ்<font color="silver">'''ணா'''</font></span>]]<sup>[[User talk:Krishnaprasaths|<span style="color:teal">''பேச்சு''</span>]]</sup> 01:26, 17 அக்டோபர் 2013 (UTC)
 
===பொதுவான கருத்துகள்===
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1520505" இருந்து மீள்விக்கப்பட்டது