பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox Book | | name = பிரபாகரன் - ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:26, 17 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் எனும் நூல் பழ. நெடுமாறனினால் எழுதப்பட்டு 2012 இல் வெளியிடப்பட்டது. இந்நூல் வெறுமனே பிரபாகரனது வாழ்க்கை வரலாற்றை மட்டும் விபரிக்காது, பிரபாகரன் எப்படி போராளியாக உருவெடுக்கிறார் என்பதை விளக்குகிறது. ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களில் ஒன்றான ஹென்றி வோல்கவ் எழுதிய "மார்க்ஸ் பிறந்தார்" எனும் புத்தகம்[2] மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்டான ஜான் ரீட் எழுதிய "10 நாட்கள்" ஆகிய புத்தகங்களுடன் இது ஒப்பிடப்படுகின்றது.[3]

பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
நூலாசிரியர்பழ. நெடுமாறன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைவாழ்க்கை வரலாறு
வெளியீட்டாளர்தமிழ்க்குலம்
வெளியிடப்பட்ட நாள்
2012[1]
பக்கங்கள்1208

மேற்கோள்