மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 31:
|signature = Mahathir Mohamad signature.svg
|}}
'''மகாதீர் பின் முகமது''' (''Mahathir bin Mohamad'', பிறப்பு: [[டிசம்பர் 20]], [[1925]](<ref>டாக்டர் மகாதீரின் பிறந்த நாள் [[ஜூலை 10]], [[1925]] எனினும் [[டிசம்பர் 20]], [[1925]] எனவே ஜூலை 10அவரது தந்தையால் அதிகாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது</ref>) [[மலேசியா]]வின் நான்காவது பிரதமராக [[1981]] முதல் [[2003]] வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். [[ஆசியா]]வில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்<ref>[http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/2059518.stm பிபிசி Profile: Mahathir Mohamad]</ref>. இவரது காலத்தில் மலேசியா நவீன மயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது<ref>[http://archive.is/20120708172326/findarticles.com/p/articles/mi_m2751/is_2000_Spring/ai_61299048/pg_7 What Mahathir Has Wrought]</ref>. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளைப் பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
 
இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்<ref>[http://archive.is/20120708172708/findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178 Asia's 20 Most Influential Figures]</ref>. மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்<ref name="outspoken critic">[http://www.pbs.org/wgbh/commandingheights/shared/minitextlo/int_mahathirbinmohamad.html Commanding Heights: Dr. Mahathir bin Mohamad]</ref>.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது